It is used for an action which will be going on continuously upto a certain point of time in future.
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டேயிருக்கும் செயல்.
Future perfect continuous tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்துகொண்டேயிருப்பேன், கொண்டேயிருப்போம், கொண்டேயிருப்பாய், கொண்டேயிருப்பீர்கள், கொண்டேயிருப்பான், கொண்டேயிருப்பாள், கொண்டேயிருக்கும், கொண்டேயிருப்பார்கள் என முடிவடையும்.
Tamil | English |
---|---|
நான் படித்து கொண்டேயிருப்பேன் | I shall have been studying |
நாங்கள் படித்து கொண்டேயிருப்போம் | We shall have been studying |
நீ படித்து கொண்டேயிருப்பாய் | You will have been studying |
நீங்கள் படித்து கொண்டேயிருப்பீர்கள் | You will have been studying |
அவன் படித்து கொண்டேயிருப்பான் | He will have been studying |
அவள் படித்து கொண்டேயிருப்பாள் | She will have been studying |
அது படித்து கொண்டேயிருக்கும் | It will have been studying |
அவர்கள் படித்து கொண்டேயிருப்பார்கள் | They will have been studying |